Skip to content
மௌனக் குமிழியாய் நம் நேசம்

மௌனக் குமிழியாய் நம் நேசம்

22
441
EBOOK•
Completed

About

வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞனின் கதை.... அவனது கோபம், ஆத்திரம்,அவசரம் நாயகிக்கு எத்தகைய இன்னலகளை விளைவித்தது என்பதை கதையின் போக்கில் காணலாம்.

மௌனக் குமிழியாய் நம் நேசம்

1

குமிழி

கார்மேகங்கள் ஒன்று கூடி நிலவுபெண்ணை மறைத்து வைக்கப் படாதபாடு பட்டுக் கொண்டிருக்க, அந்த மேகப் போர்வைக்குள் சிக்காமல், அடம் பிடித்து முழுதாய்,முழுமதியாய் தன் அழகினை உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் நேரம்.

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நிலவின் அழகு எப்படி மறைவதில்லையோ, அது போல உலகின் எந்த மூலையில் இருந்து எந்த நேரத்தில் வந்தாலும் அவர்களை வரவேற்று, சற்றும் வாடவிடாமல், மனமும் வயிறும் நிரம்ப வைத்து, அவர்களை புத்துணர்ச்சி படுத்திக் கொண்டிருக்கும் இடமாம் மதுரை எம்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap