Skip to content
பொன்னூஞ்சல்

பொன்னூஞ்சல்

22
584
EBOOK•
Completed

About

சமூகத்தில் சர்வ அலட்சியமாய் நடக்கும் கொடுமைகள், அதன் தாக்கத்திலானால் ஏற்படும் பாதிப்பு, அதிலிருந்து மீண்டும் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ளும் பாரம்பரிய குடும்பத்தின் கதை...

பொன்னூஞ்சல்

ஊஞ்சல்-1

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா,

நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே,

நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே,

புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.

-நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி.

பொருள்:

அலர்மேல் மங்கை எனும் இலக்குமி குடி கொண்டிருக்கும் திருமார்பனே! உன்னை விட்டு பிரியா நிலை வேண்டினேன். வானுலகம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்களுக்கு அதிபதியே! என் அரசனே! தேவர்களும், முனிவர்களும் நேசிக்கும் திருவேங்கடம் வாழ் பெ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap