Skip to content
கை கோர்த்து கலந்தாடு

கை கோர்த்து கலந்தாடு

46
149
EBOOK
Completed

About

உணர்வுக் குவியல்களால் நிறைந்த குறுநாவல்...
கை கோர்த்து கலந்தாடு ஸ்ரீநவீ 1 அந்த கிராமத்து வீடு பலதரப்பட்ட மனிதர்களால் நிறைந்திருந்தது. விழாக்கோலம் பூண்டிருந்த பெரிய வீட்டின் வரவேற்பறையை தாண்டியும் மக்கள் உள்ளே எட்டிப் பார்ப்பதும் தங்களுக்குள் பேசிக் கொள்வதுமாய் இருந்தனர். அப்பொழுது தான் திருமணம் நடந்து முடிந்ததின் அடையாளமாக வீடெங்கும் பூக்கள் சிதறி இருக்க, பன்னீர், மஞ்சள், சந்தனத்தின் வாசனை, பூவின் நறுமணத்தோடு சேர்ந்து வீட்டினுள் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. வீட்டினுள் இருந்து வந்த வீட்டு எஜமானியின் கணீரென்ற குரல் ஓங்கி ஒலிக்க, அவரின்...
Loading...

Enjoyed this?

Sign in to clap