Skip to content
சில்லென்ற தீப்பொறி

சில்லென்ற தீப்பொறி

23
413
EBOOK•
Completed

About

சுயம்புவாய் வளர்ந்த ஒருவனின் தொழில், திருமண வாழ்க்கை பற்றிய கதை. தன்மானம் குலையாமல் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளும் ஜோடியின் மோதலும் காதலும் சுவராசியமாய் சொல்லும் கதை.

சில்லென்ற தீப்பொறி

ஸ்ரீ நவீ

1

ஆதவனின் ஒளிக் கிரணங்கள் பூமியை அலங்கரித்த அழகான காலைவேளை. ‘ரெங்க பவனம்’ என்ற அழகிய பெயரைத் தாங்கிய பெரிய மாளிகையின் சுப்ரபாதநேரம்.

அதன் நுழைவாயிலைத் தாண்டி உள்ளே வந்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலர்தோட்டம் பல வண்ணங்களில் அணிவகுத்து, அந்த பெரிய பங்களாவை குளிர்வித்து அழகுபடுத்திக் கொண்டிருந்தது.

மாளிகையின் பிரமாண்டமான வரவேற்பறையில் உள்வாசலை அலங்கரிக்கும் விதமாக பிள்ளையாரும் குபேரரும் இணைந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தனர்.

காலைநேர நடைப்பயிற்சியை முடித்து வந்த ரெ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap