
காப்பாத்துங்க காப்பாத்துங்க
2
1
BLOG•
Novella championship May 2026
அத்தியாயம் 1
என்றும் போல் அலுவலக வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள் சந்தியா. வந்ததும் மகள் இனியாவை தேடினாள். எங்கும் காணவில்லை சிறிய பதற்றம். "எங்க போயிருப்பாள் நமக்கு இந்த ஊர்ல யார தெரியும்? நம்மலே இந்த ஊருக்கு புதுசு என்ன யோசித்து யோசித்து அவளுக்கு தலைவலி வந்தது. அவளும் அப்படி அமர்ந்து விட்டாள்.
பக்கத்து வீட்டுக்கு போயிருப்பாளோ ? அவ கூட எப்பமும் விளையாடுற நந்தினி பொண்ணு வீட்டுக்கு போய்ட்டுப்பாளோ என யோசித்து வேக வேகமாக நடைகளை வைத்தாள். அங்கும் இங்கும் தேடினாள் ப
...Loading...
Enjoyed this?
Sign in to clap