
புளியம்பூ சேலைக்காரி
0
39
SERIES•
CompletedNovella championship May 2026#Novella championship may 2026
About
குறுங்கதை. குடும்பம், காதல், நட்பு, துரோகம், பழிவாங்கல் கொண்ட ஒரு அழகான கிராமத்து அழகான அழகியின் கதை இது
புளியம்பூ சேலைக்காரி! ................................... 1 மாரி மீதும், சவுரிராஜன் மீதும் எடுத்த சபதம் நிறைவேறியதா, இல்லையா என்பதை அறிய நினைத்து... நேற்றா, இன்றா இருபத்தைந்து வருஷமாக திட்டமிட்டு திட்டமிட்டு இன்றுதான் சாத்தியமாகி இருக்கிறது இந்தப் பயணம். கோயம்பேட்டிலிருந்து சரியாக இரவு பத்துமணிக்கு பஸ் புறப்பட்டது. விடியற்காலை ஐந்து மணிக்கு திருவாரூர் சென்றுவிடும் என்று கண்டக்டர் சொன்னதை வைத்து, எப்படியும் நாலரை மணிக்கு சன்னாவூர் போய்விடும் என்று தனக்குள் தீர்மானித்துக்கொண்டார் ஏகாம்பரம். பஸ்...
Loading...
Enjoyed this?
Sign in to clap