
ராமனின் மோகனம் ஜானுவின் கீர்த்தனம்
0
1
SERIES•
ராமனின் மோகனம் ஜானுவின் கீர்த்தனம் ராமனின் மோகனம் ஜானுவின் கீர்த்தனம் G.Shyamala Gopu என் இனிய கோபுவிற்கு எளிய நட்புடன் 1 தலைநகர் தில்லியின் மார்கழி மாதம் கடும் குளிரில் எங்கே உறைந்து போய் விடுவோமோ என்று நடுங்கிக் கொண்டே நினைத்தாள் தீப்தி. இடை விடாமல் அலாரம் முழங்கியதும் கண்களைத் திறந்தாள். ஆனால் உடல் ரஸாயின் வெப்பத்தில் இன்னும் சுகமாகச் சுருண்டு கிடந்தது. ஜன்னல் ஓரமாகத் திறந்திருந்ததால், குளிர்ந்த காற்று அறைக்குள் ஊடுருவி, முகத்தில் பனித் துளி தொட்டது போல் உணர்த்தியது. “இன்னும் ஐந்து...
Loading...
Enjoyed this?
Sign in to clap