Skip to content
உள்ளம் மிதந்து போகுதே! (முழுக்கதை)

உள்ளம் மிதந்து போகுதே! (முழுக்கதை)

0
104
EBOOK•
Completed
அத்தியாயம் 1 தமையனிடம் கோபத்துடன் பேசிக் கொண்டு இருந்தான் மகிழ்வரசு. "அவனைப் பார்த்தாலே எனக்குக் கோபமாக வருது அண்ணா!" உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டு இருக்கும் தம்பியைப் பார்த்தான் அனல்விழியன். "அப்படி கோபம் வர்ற அளவுக்கு என்ன செஞ்சான் அரசு?" என்று நிதானமாக கேட்டான். "என்னோட வண்டியைச் சேதப்படுத்திட்டான் அண்ணா" என்று புகார் வாசித்தான். "நீயும், அவனும் சின்னப் பிள்ளைங்க மாதிரி இப்படி சண்டை போட்டுட்டே இருந்திங்கன்னா, ரெண்டு பேரையும் வெளுத்து விட்ருவேன். அவனையும் ஒரு நாள் பார்த்து மிரட்டி விட்றேன்....
Loading...

Enjoyed this?

Sign in to clap