
சக்தியே சிவம்!!
24
38
SERIES•
#Love#Romance#Women centric story
சக்தி 1:
சமையலறையில் பணிப்புரிந்து கொண்டிருந்த சக்தி அன்றைய நாளில் நூறாவது முறையாக பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள்.
திருமணமாகி நான்கு வருடங்கள் கடந்துவிட்டிருந்தது.
இந்த நான்கு வருட திருமண வாழ்வை அவள் திரும்பி பார்த்தால் அவளிற்காக வாழ்ந்த நாட்கள் என்பது மிகவும் குறைவு தான்!
குறைவு என்பதை காட்டிலும் பூஜ்ஜியம் என்பது தான் சரியான கூற்றாகும்.
கடந்த நான்கு வருடங்களாக அவளின் வாழ்க்கை எவ்வித பிடிப்பும் இல்லாமல் அலுப்பும் சலிப்புமாகவே கடந்தன.
பிடிப்பற்ற அந்த வாழ்விற்குள் அவளை இழுத்துப் பிடித்து வைத்த
...Loading...
Enjoyed this?
Sign in to clap