
சத்தமில்லாமல் ஒரு சமூக புரட்சி
3
14
SERIES•
CompletedNovella championship May 2026
About
சமூககத்தை மாற்றும் (முயற்சி) புரட்சி
சத்தமில்லாமல் ஒரு சமூக புரட்சி. ✍️✍️✍️ முத்து நகரம் என்று கெத்து காட்டும் தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு எல்லையின் அருகே அமைந்துள்ள கிராமம் மலையூர். மலையூர் கிராமம், வானம் பார்த்த பூமி தான். மழை பெய்யும் காலங்களில் அதிக அளவில் விவசாயம் நடக்கும் பூமி. உளுந்து, பாசி, மக்காச்சோளம், பருத்தி, விவசாயம் அதிக அளவில் நடக்கும். வானம் பார்த்த பூமி என்பதால், நெல் சாகுபடி இங்கே கிடையாது. விவசாயத்தில் இலாபம் குறைவாக கிடைப்பதால், விவசாய நிலங்கள் உள்ள சிலர், தங்கள் விவசாய நிலங்களை குத்தகைக்கு...
Loading...
Enjoyed this?
Sign in to clap