
மை சோபி டாமி🐶💞
0
0
BLOG•
"2014 அது ஒரு அழகான டிசம்பர் மாதம்... அழகான என்பதற்கு எதிர் பதம்னு சொல்ல வந்தேன் ..சென்னை பெருவெள்ளம் போயிட்டு இருக்குனு நியூஸ் சேனல் அத்தனையும் அலறி மக்களை ஒரு பக்கம் இன்னும் பயமுறுத்த..
இப்போ நான் இதை எழுதிட்டு இருக்கிற இந்த நேரத்திலும் இப்படித்தான் நியூஸ் போயிட்டு இருக்கு.. சரி மேட்டருக்கு வரேன்..
நைட்டு ஒரு 12மணி மேல இருக்கும் மழை விடாமல் கொட்டிக்கிட்டு இருந்துச்சு வவ் ...வவ்..வ்வ்...ஒரே சத்தம்..
(குட்டி ஃப்ளாஷ் பேக்)எங்க வீட்டுக்கு பின்னாடி ஒரு இடிந்து போன குடிசை வீடு அங்க ரெண்டு நாளுக்கு முன
...Loading...
Enjoyed this?
Sign in to clap