Skip to content
புத்தம் புது மலரே

புத்தம் புது மலரே

329
4.4k
SERIES•
Completed#தீபஷ்வினி#Deepashvini#Deepashvininovels

About

ஹாய் பேபிஸ் "புத்தம் புது மலரே" என்னுடைய இரண்டாவது நாவல், குறும்புகார குழந்தை மனம் கொண்ட நாயகி சிவரஞ்சனி. பணக்கார திமிர் பிடித்த, அந்தஸ்து பார்க்கும் நாயகன் பிரேம். இருவரும் எவ்வாறு வாழ்க்கையில் இணைந்தார்கள் என்பதே கதை❤️
தீபஷ்வினியின் "புத்தம் புது மலரே" மலர் 1 “அக்கா, அக்கா, பிளீஸ்க்கா, கொடுத்துருக்கா, மீதி ரெண்டே ரெண்டுதான் இருக்கு” “லேய், முடியாதுல... நான் ஜெயிக்காம விடமாட்டேன், நீ தள்ளி நில்லு” “போக்கா... விளையாட ஆரம்பிச்சதுல இருந்து நீதானக்கா ஜெயிச்சிட்டு இருக்க. எல்லாக் கோலியையும் நீயே அடிச்சி எடுத்துட்ட. இந்த ரெண்டையாவது கொடுத்திடுக்கா” என்று கெஞ்சிக்கொண்டு இருந்தான், அந்தச் சிறுவன் சரவணன். அவர்களைச் சுற்றி இன்னும் சில சிறுவர்கள் அவளின் முகத்தையே பாவமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர். “ஏலேய்! சும்மா...
Loading...

Enjoyed this?

Sign in to clap