Skip to content
தேடாமல் கிடைத்த காதல்

தேடாமல் கிடைத்த காதல்

62
295
SERIES•
Ongoing
Reni
Reni
ஒரு அழகான கிராமம். சுற்றிலும் பச்சை பசேல் வயல்கள். காலை நேரத்தில் பறவைகள் கீச்சென்று பாடும் சத்தம். மெல்ல மெல்ல உதயமாகும் சூரியன் அந்த கிராமத்தை பொன்னிறமாக மாற்றிக் கொண்டிருந்தது. அந்த அமைதியான காலையில் ஒரு மாடி வீட்டின் ஜன்னல் வழியாக மெல்லிய சூரிய ஒளி ஒரு அறைக்குள் புகுந்தது. அந்த அறை… நம் கதையின் நாயகியின் அறை. அந்த அறையில் ஒரு இளம் பெண் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள். சூரிய ஒளி முகத்தில் விழ அவள் மெதுவாக கண்களைத் திறந்தாள். அவள் இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து முகத்தில் மெதுவாகத் தொட்டாள்...
Loading...

Enjoyed this?

Sign in to clap