Skip to content
எந்தன் கனவே நீ கலையாதே

எந்தன் கனவே நீ கலையாதே

0
165
EBOOK•
Completed#Tamil novels kanchana senthil novels#Love#Family

About

எந்தன் கனவே நீ கலையாதே இக்கதை இரட்டையர்களின் கதை. இந்த கதையில் இரண்டு ஜோடிகள் வலம் வருவர்.நாயகிகள் இரு வேறு குணம் கொண்டவர்கள். ஒருத்தி சூறாவளி காற்றாக சுழற்றி அடிப்பவள் என்றால் மற்றொருத்தியோ இதம் தரும் தென்றலாக வீசுபவள். இவர்களின் நாயகர்கள் எப்படி இருப்பார்கள் என்பதையும் இரட்டையர்கள் யார் என்பதையும் பார்க்கலாம்

எந்தன் கனவே நீ கலையாதே

முன்னுரை

ஹாய் சகோஸ்,

எந்தன் கனவே நீ கலையாதே இது இரட்டையர்களின் கதை. கதையின் நாயகிகள்தான் இரட்டையர்கள். இருவரும் இரட்டையர்களே தவிர இருவேறு குணங்களை கொண்டவர்கள். ஒருவர் இதம் தரும் தென்றலாகவும் மற்றொருவர் சூறாவளி காற்றாகவும் இக்கதையில் வலம் வருவர். இக்கதையில் குடும்பம், காதல், உறவு, சமூக கருத்துக்கள், எதிர்பாராத திருப்பங்கள், நகைச்சுவை, சஸ்பென்ஸ் அனைத்தும் இடம்பெறும்.

                            நன்றி

                  காஞ்சனா செந்தில்

கனவு-1

ஆதி தெய்வமான ஆதவன் தன் பொன்னிற கரங்களால் இப்பூமிக்கு வெளிச்சத்தை அள்ளிக் கொடு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap