
தகிக்கும் தளிரே
129
2.0k
SERIES•
Completed Series# ஆன்டி ஹீரோ romantic love story ♥️
வானமோ நான் இன்றே என் சோகத்தை கொட்டி தீர்த்து விடுகிறேன் என்பதை உணர்த்தும் விதமாக கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தது . அந்த முன்று அடுக்கு கொண்ட மாளிகையில் உள்ள ஒரு அறையில் இருந்து ஒரு பெண்ணின் முனகல் சத்தம் வந்த வண்ணம் இருந்தது . அவள் மீது மோகத்தில் மூழ்கி இருந்தான் ஒருவன் அவன் நெடுஞ்செழியன் . இந்தியாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களில் அவனும் ஒருவன் . அவன் ஒன்றும் பிறப்பிலேயே ஒன்றும் பணக்காரன் இல்லையே அவன் வாழ்க்கையில் பட்ட அடிகள் அவனை இப்படி உழைத்து உயர வைத்திருக்கிறது . அவனுக்கு என...
Loading...
Enjoyed this?
Sign in to clap