Skip to content
மனதோரம் மயங்குகிறேன்

மனதோரம் மயங்குகிறேன்

151
3.3k
EBOOK•
Completed#village love#second married with baby#Romance
Yuvakarthika
Yuvakarthika

About

ஆதிவராயன், பெரியநாயகியை படித்துப் பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
மனதோரம் மயங்குகிறேன் யுவகார்த்திகா அத்தியாயம் 1 உதிரிப்பூக்கள் இறைந்து கிடக்கும் தெருவை கூட்டும்போதே, மூச்சு முட்டும் அளவு அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இறப்பு, எல்லாருக்கும் நடப்பது தான். ஏன் அவளுக்கும் ஒரு நாள் நேரும் தான். ஆனால், அவளுக்கு உயிர் கொடுத்த தந்தையின் பிரிவுத்துயரை அவள் எத்தனை அழுது அழுது தீர்த்துக்கொள்ள முடியும்? ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு’ தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லிப்போன‌ திருவாக்கு, அவள் தந்தைக்கு அப்படியே பலித்துவிட வேண்டுமா...
Loading...

Enjoyed this?

Sign in to clap