Skip to content
மனதை மயக்கும் மந்திரமே

மனதை மயக்கும் மந்திரமே

141
2.1k
EBOOK
Completed#manathai mayakkum manthirame#yuvakarthika novels#tamil novel#romantic novels#after marriage love
Yuvakarthika
Yuvakarthika

மனதை மயக்கும் மந்திரமே

யுவகார்த்திகா

அத்தியாயம் 1

விடியற்காலை பொழுதில் காய்ச்சும் பசும்பாலின் மணம் அந்த சுற்றுக்கட்டு வீடெங்கும் இதமாய் பரவியது. பாத்திரத்தில் எழும்பி பொங்கிய புது பாலை டம்ளர்களில் ஊற்றி, காஃபி தூளும் சர்க்கரையும் அதிலிட்டு ஆற்ற, நாசியில் நுழைந்த காஃபியின் மணம் புத்துணர்வைத் தருவதாய்.

உறக்கம் கலைந்து எழுந்து வந்த மல்லிகா, சமையற்கட்டில் தன் மூத்த மகளைப் பார்த்து அதிசயித்தார். “என்ன கங்கா, காலங்காத்தால எழுந்து நீயே காஃபி வேற போடுற, இன்னைக்கு மழை வரும் போல!” என்று கிண்டலாகவே கேட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap