
பீமசேனா
850
8.3k
SERIES•
Completed#CM heroine#Commando hero#Love#Romance#Politician#ஆரி அர்ஜுனா கதையில் வரும் பீமசேனப்பிரபு#அர்ஜுனின் சகோதரன் கதை
About
#CM_ஹீரோயின்
#கமெண்டோ_ஹீரோ
#காதல்
#ரொமென்ஸ்
ஆரி அர்ஜுனாவில் வரும் சகோதரனான பீமசேனப்பிரபுவின் காதல் கதை..
முதலமைச்சரான தேவசேனாவிற்கும் அவளுடைய பாதுகாவலனான பீமசேனாவிற்கும் இடையேயான காதலே 'பீமசேனா'
இக்கதையினை படிப்பதற்கு முன்பு ஆரி அர்ஜுனா கதையை படித்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பீமசேனா 1 “தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு மிகப்பெரிய அதிசயம் ஒன்று நிகழவிருக்கிறது…அது என்னவென்றால் வெறும் முப்பதே வயதான ஒரு இளம் பெண் இன்று தமிழக முதல்வராகப் பதவியேற்க விருக்கிறார்” எனத் தொலைக்காட்சி அலைவரிசையில் சொல்லிக்கொண்டிருக்க, அதைக்கண்டு “இந்தா ஆரம்பிச்சிட்டானுங்க…” என வெறுப்போடு முகத்தைச் சுழித்தாள் அவள். “இ.வெ.க கட்சித்தலைவரும் முதல்வருமான டாக்டர்.வேதாச்சலம் சென்ற வாரம் காலமடைந்த நிலையில் அதே கட்சியில் கடந்த இரண்டு வருடமாக மகளிர் மன்ற தலைவியாகப் பதவி வகித்து வந்த செல்வி.தேவசேனா அடுத்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap