
ரணமும் தேனல்லவா...
680
12.4k
SERIES•
Completed#Love and romance#Love after marriage
About
ரணமும் காதலும் தேனாய் மோதிக் கொள்ளும் காவியம்..
ரணமும் தேனல்லவா... -நிலா கிருஷி ரணம் 1: ஆளரவமற்ற சாலையில் கவிழ்ந்திருந்த 'கும்'மிருட்டைக் கிழித்துக் கொண்டு சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது அந்த வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ கார்.அதை ஓட்டிக் கொண்டிருந்தவனின் மனமோ எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்தது. "எவ்வளவு தைரியம் இருந்திருந்தால் இந்த விஜயேந்திர ஆதித்யனோட தங்கச்சியையே கடத்தியிருப்பான்... நான் யாருன்னு அவனுக்கு காட்டாமல் விட மாட்டேன்...!",பிடரியை சிலிர்த்துக் கொண்டு நிற்கும் சிங்கத்தைப் போல் அவனது விழிகள் தீக்கங்குகளாய் ஜொலித்துக் கொண்டிருந்தன....
Loading...
Enjoyed this?
Sign in to clap