Skip to content
காமன்.. கணை.. எனை...!!

காமன்.. கணை.. எனை...!!

1.1k
26.5k
SERIES
Completed#antihero #lovestory#romanticlovestory
Jiya Janavi
Jiya Janavi

About

காமன்.. கணை.. எனை.. தன் வீட்டின் மீது ஒரு எம்என்சி கம்பெனி தொடர்ந்து இருக்கும் வழக்கை எதிர்த்து போராடும் சட்டக்கல்லூரி மாணவி.. உதவிக்காக ஒரு வழக்கறிஞரை அவள் பார்க்க.. அங்கே அந்த காமனின் கணை இந்த ரதியை தாக்க.. ஒரு நாளில் மறைந்து விடுகிறாள் அந்த ஊரை விட்டும்.. அவனின் உறவை விட்டும்.. ரதி பிரிவால் வாடும் காமனின் கனைகள் அவளைத் தேடினாலும் பிறிதொரு நாளில் தன் தம்பியின் மணப்பெண்ணாய் அவளைக் கண்டு அதிர்ச்சியுறுகிறான்.. காமன் தன் ரதியை மீட்டானா?? கதையோடு பயணித்து தெரிந்து கொள்வோம்...!!
அத்தியாயம் 1 மும்பை மாநகரம்... மகாராட்டிர மாநிலத்தின் தலைநகரம் மற்றும் இந்தியாவின் நடைமுறைப்படியான நிதி மையம் என்றால் அதில் வியப்பில்லை..! எத்தனை பெரிய தொழில் நகரம்.. எத்தனை பெரிய கோடீஸ்வரர்களின் கோட்டை.. எத்தனை பெரிய ஜொலிக்கும் சினிமா நட்சத்திரங்களின் நீள் வானம்.. எத்தனை பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களின் தளம்.. உண்மையே..! தூங்கா மாநகரம்.. கனவுகளின் நகரம்.. ஏழுதீவுகளின் நகரம்.. இந்தியாவின் நுழைவு பாதை என்றெல்லாம் அடைமொழியோடு அழைக்கப்படும் மும்பை இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது...
Loading...

Enjoyed this?

Sign in to clap