Skip to content
எந்தன் மனம் நானறியேன்

எந்தன் மனம் நானறியேன்

2
20
SERIES•
Ongoing
Krithika Kumar
Krithika Kumar

About

A simple clean romance - love after contract marriage story

மணமகன் ஆதித்யா அவனது அறையில் தயாராகிக் கொண்டிருந்தான். அவனது நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டு கிண்டலும் கேலியும் செய்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

            "ஏன் மச்சான், இன்னும் அரை மணி நேரத்துல உனக்கு கல்யாணம், ஆனா உன் முகத்துல டென்சனே காணோம்?"

            "நான் CA பைனல் எழுதும் போதே டென்சன் ஆகலை. இதெல்லாம் ஒரு விஷயமா?"

            "இது டூமச் ஆதி. பரிட்சையும் கல்யாணமும் ஒன்றா?"  ஆதங்கத்துடன் கேட்டான் ப்ரபு

            "அவன் சும்மா சொல்றான்டா. உள்ளுக்குள்ள டென்சன் இருக்கும். நம்ம முன்னாடி காமிக்காம இருக்கான்."

            “எப்படியோ சாமியார் ஆதி கல்யாணம்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap