Skip to content
இருமுனைகத்தி

இருமுனைகத்தி

8
380
EBOOK
Completed#politicalthriller #investigation #tamilnovel #politicianhero #policeheroine #tamilromance #romanticnovels

About

இருமுனை கத்தி – ஒரு விறுவிறுப்பான அரசியல் & க்ரைம் த்ரில்லர்! காணாமல் போன பல கோடி மதிப்புள்ள தொன்மையான நடராஜர் சிலை... அதைச் சுற்றிப் பின்னப்படும் சர்வதேச சதி வலை! ஒருபுறம் கடமையை உயிர்மூச்சாக நினைக்கும் அதிரடி ஐ.பி.எஸ் அதிகாரி. மறுபுறம் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் அரசியல்வாதி. கணவன் - மனைவியாக இருந்தாலும், இவர்களின் பதவியும் ஈகோவும் ஒவ்வொரு நாளும் இவர்களை உரசிப் பார்க்கும் "இருமுனை கத்தி".
© 2021 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. இருமுனைகத்தி 1 துவாரபாலகன் பலர் சரித்திரம் படிப்பார்கள்… சிலர் சரித்திரத்தின் பக்கங்களில் இடம்பெறுவார்கள்… வெகுசிலர் மட்டுமே சரித்திரம் படைப்பார்கள்… இராஜராஜசோழன் அந்த வெகுசிலரில் ஒருவன்! அந்த மாபெரும் மன்னன் உருவாக்கியத் தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளை சாதாரணமாய் கடந்த அசைக்க முடியா ஒரு சரித்திரப் படைப்பு. இயற்கைச்...
Loading...

Enjoyed this?

Sign in to clap