Skip to content
பெண்மை மௌனம் பேசியதே

பெண்மை மௌனம் பேசியதே

64
436
SERIES•
CompletedNovella championship May 2026

About

ஒரு பெண் என்னை எதிர்பார்க்கிறாள்?? அவளுடைய எதிர்பார்ப்புகள் நிறைவடைகிறதா?? அவள் யாருக்காக வாழ்கிறாள்?? அவளுடைய ஆசைகள் கனவுகள் இதை எல்லாம் அவளால் பூர்த்தி செய்ய முடிகிறதா??? ஒரு பெண்ணின் மௌனம் ஆயிரம் கதை பேசும். இப்படி ஒரு பெண்ணின் மௌன கதை தான் இது
பெண்மை மௌனம் பேசியதே 1 “ப்ளீஸ் ப்பா. எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம். நான் படிக்கணும், நிறைய சாதிக்கணும். உங்களை நல்லா பாத்துக்கணும். உங்களுக்கு உதவி செய்யணும்னு நினைக்கிறேன்” என்று தன் தந்தையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் ரேவதி. “உனக்கு அடுத்து இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க. நான் உங்க மூணு பேருக்கும் பாக்கணும். உனக்கு மட்டும் யோசித்துக் கொண்டிருக்க முடியாது. எல்லாத்தையும் விட நல்ல வரன், அரசு வேலை, பிக்கல் பிடுங்கள் இல்ல. மாமனார் மாமியாருன்னு நீ சேவகம் பண்ண வேண்டிய அவசியமும் இல்லை. நீ படிச்சு...
Loading...

Enjoyed this?

Sign in to clap