
நெஞ்சத்தை கிள்ளாதே
0
61
SERIES•
Ongoing#Boss secretary love story
About
Boss ❤️ Employee. ...
முரண் கவிதைகளான Boxer அபிமன்யு மற்றும் ஸ்ருதி என்னும் இரு துருவங்களையும் காதல் எப்படி வாழ்க்கை பந்தத்தில் இணைக்கின்றது என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்வோம்.
கானல் நீராகி போன என் காதல்!! சில நேரங்களில் நாம் விரும்பும் ஒருவர் நமக்கு துரோகம் நினைக்கும் பொழுது, நமக்கு அந்த நபர் மீது மட்டும் அல்ல, காதல் மீதே வெறுப்பு வந்துவிடுகிறது. அந்த நேரம் அதிகமான காதல் கூட அதிக வெறுப்பாக மாறிவிடுகிறது. அதனால் ஏற்படும் வலி அதிகம் என்றாலும், அதன் காரணம் காதலாக இருப்பதாலோ என்னவோ, ‘வலித்தாலும் காதல் ஒரு இனிக்கின்ற நோயாகின்றது.’ @@@@@@ கதிரவன் செவ்வனே தன் பணியைத் தொடங்க, சென்னை அதற்கேற்ப பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. சென்னை அடையாரில்தான் அபிமன்யுவின் இல்லம் உள்ளது....
Loading...
Enjoyed this?
Sign in to clap