Skip to content
செண்பக கோட்டை (காதல் கோட்டை)

செண்பக கோட்டை (காதல் கோட்டை)

0
28
SERIES•
Ongoing#loveisgreat#Lovemakehistory#Lovechanginganything

About

இக்கதை காதலுக்காகவும் தேவரகசியத்திற்காகவும் மறுஜென்மம் எடுத்தவந்த காதலர்களின் கதை. இதில் காதல் மட்டுமல்லாத திரில்லர், ஹாரர்,பேண்டசி, காமெடி,நட்பு, குடும்பம், புதையல், வரலாறு, பொக்கிசம் என பல ஜானர்களை கொண்ட ஒரு ஆக்சன் அட்வென்சர் நிரம்பிய காதலர்களின் கதை.

முன்னுரை

அனைவருக்கும் வணக்கம்.
இந்த தொடர் எனது கற்பனையால் உருவானது. வரலாற்று நிகழ்வுகளாக நான் குறிப்பிடுபவை அனைத்துமே உண்மையாக இருக்கவில்லை. தென்காசி பகுதி செண்பகவனமாக இருந்ததும். செண்பகாதேவி என்ற பாண்டிய இளவரசி  இருந்தது மட்டுமே உண்மை மற்றவை என் கற்பனையே.

செண்பக வனத்தை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள இந்த தொடரை எழுதுகிறேன். இன்றைய கால கட்டத்தில் நடப்பதும்,2500 ஆண்டுகளுக்கு முன் நடப்பது,1000 வருடம் முன்னே நடப்பது என வேறு வேறு காலங்களை என் கற்பனையில் மட்டுமே படைத்திருக்கிறேன்.; இது முற்றிலும்  கற்பனை

...
Loading...

Enjoyed this?

Sign in to clap