
நரகத்தின் வாசல் நின் காதலடா | Naragathin Vaasal Nin Kaadhalada
157
9.1k
SERIES•
Completed#RomanticFiction#FamilyDrama#MonicaSathish#TamilStories#EmotionalJourney#SuspenseRomance#DarkRomance#TamilWriter#PaprSpace#NaragathinVaasalNinKaadhalada#monicasathishnovels#tamilromanticnovels#VillageDrama#TrendingTamilstory#besttamilstories#Newtamilstories2026#TamilNovels#நரகத்தின்வாசல்நின்காதலடா#Romance#Love#TamilLovestories
About
"நரகத்தின் வாசல் நின் காதலடா!" 🥀🔥
வசதியான குடும்பத்தில் பிறந்து, ஒரு தவறான முடிவால் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண். தன் கசப்பான கடந்த காலத்தையும், தன்னைச் சுற்றி இருக்கும் வெறுப்பையும் கடந்து அவள் பயணிக்க நினைக்கையில், குறுக்கே நிற்கும் அந்த ஒற்றைக் காதல் அவளைக் கரை சேர்க்குமா அல்லது நரகத்தில் தள்ளுமா?
ஆழமான காதல், குடும்பப் பகை மற்றும் விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த ஒரு உணர்ச்சிகரமான பயணம்.
மதுரையில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் தொளவனம்.. (கற்பனை ஊர்) பெயருக்கு ஏற்றார் போல் இங்கு வனம் போல பசுமை குவிந்திருக்கும். வயல்களில் குலுங்கும் தண்ணீர், காலை நேரத்தில் பறவைகளின் கூச்சல், மாடு மணி ஓசை, காற்றில் கலந்த பசுமையின் வாசனை இவை எல்லாம் தொளவனத்தின் இயல்பான இசை. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே உயிராக நினைப்பவர்கள். நெல், மக்காச்சோளம், கரும்பு, தக்காளி, வாழை ஆகிய பயிர்கள் அதிகம். சிலர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தின் மையத்தில் கொலு வீற்றிருக்கும் பண்ணாரி அம்மன்...
Loading...
Enjoyed this?
Sign in to clap