Skip to content
புன்னகை பூக்கும் பூவனம்

புன்னகை பூக்கும் பூவனம்

42
372
EBOOK•
Completed#punngaipuvanamnovels# #divorcestoriy# #cityandvillagenovels# #postpartumperiod#

பூவனம்-1

திருநெல்வேலி மாவட்டம் மாங்குடி கிராமத்தில் விடியலை ஆராவாரமாய் வரவேற்று அன்றைய தினத்தை தொடங்கி வைத்தது அந்த பெரிய கிராமத்து வீடு... பல தலைமுறைகளாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்களின் பாரம்பரிய வீடு அது...

பெரிய வரவேற்பறையுடன் கூடிய நடு முற்றமும் அதன் இரு பக்கங்களிலும் முறையே மூன்று அறைகளும் அதனை தாண்டிய பெரிய சமையலறையும் பின்புறம் துளசி மாடத்துடன் தொடங்கி அழகிய தோட்டமும் விரிவடைய அங்குள்ள பெரிய கிணறு பழமையை பறை சாற்ற வீட்டின் முன்புறம் பெரிய திண்ணையும் அதனை ஒட்டியே விருந்தினர் அ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap