Skip to content
இனிய தென்றலே

இனிய தென்றலே

1
50
EBOOK
Completed

இனிய தென்றலே

தென்றல் -1

இனிய தென்றலே

இரு கைகள் வீசி வா...

இளைய தேவதை

இவள் பேரை பாடி வா...

கவி கம்பன் காவியம்

ரவி வர்மன் ஓவியம்

இரண்டும் இவளோ

இனிக்கும் தமிழோ..!

காவேரி அன்னையின் சலசல ஓட்டம் பாசமான அரவணைப்பைக் கொடுக்க, காலைத் தென்றலின் இதமான தாலாட்டில், கொள்ளிடக் கரை பாலத்தைத் தன் பார்வையால் புன்சிரிப்புடன் கடந்து கொண்டிருந்தாள் வைஷாலி.

ஆயிரம் நகரங்களைப் பார்த்து, பத்தாயிரம் வசதிகளை அனுபவித்தாலும், சொந்த கிராமத்தின் மண்வாசனையை நுகரும் போது ஏற்படும் ஆனந்தமே தனி!

இயன்ற அளவு கிராமத்துக் காற்றை தன்னுள் இ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap