Skip to content
நிழல் ஆனது ஏனோ

நிழல் ஆனது ஏனோ

0
67
EBOOK
Completed#love#novel#family

About

காதல் தோல்வி அடைந்த கதாநாயகி பணி மாற்றலாகி ஒரு கிராமத்திற்கு வருகிறாள். அங்கே அவளுக்கு கிடைக்கும் வித்தியாசமான அனுபவங்களும் மனிதர்களும் அவளது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தினை அவளோடு சேர்ந்து நாமும் எதிர்கொள்வோம். சுவரசியமான கற்பனை உலகிற்குள் அடியெடுத்து வைப்போம் வாருங்கள்

நிழல் ஆனது ஏனோ


  • மிதாலி விஜி  


அத்தியாயம் - 1


பூனாவின் புகழ்பெற்ற நிறுவனத்தின் மேனேஜர் அறையில் நின்று கொண்டிருந்தாள் அவள். அலைபேசி அழைப்பை பேசிமுடித்துவிட்டு தன் முன் நின்றவளிடம் பார்வையைத் திருப்பினார் அவர்.


“தான்வி நீங்க எடுத்த முடிவுல உறுதியா இருக்கீங்களா? கொஞ்சம் ரீ கன்சீடர் பண்ணலாமே? யூ ஆர் தி பெஸ்ட் எம்பிளாய்”


“சார் பிளீஸ் எனக்கு இங்க ஒர்க் பண்ண விருப்பம் இல்ல. ரீசன் என்னனு உங்களுக்கே தெரியும். அப்கோர்ஸ் என்னோட முடிவு கோலை தனமானது தான் பட் ஐ கான்ட் சார் ஐ நீட் சம் பிரேக்.”


“சரி தான்வி நான்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap