
பேசாயோ காதல் கிளியே
0
0
BLOG•
பேசுவதற்கு முன் ஆயிரம் முறை யோசிப்பவன் விக்னேஷ். இந்த பழக்கமே அவனுக்கு ஒரு நல்ல காதலை தேடி கொடுத்தது.சுறுசுறுப்பான ரம்யா மனதில் பட்டதை படக்கென்று சொல்லிவிடுபவள். ஒரே ஒருமுறை இந்த பழக்கம் நமக்கு வேண்டாமென நினைத்தாள். அங்குதான் சோதனை வந்தது.
இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். முதல் நாளிலேயே, ரம்யாவின் புன்னகையும் இலகுவான தன்மையும் விக்னேஷின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் அவன் பேச தயங்கினான். அவளோ, அவன் அமைதியை கர்வம் என நினைத்தாள்.
ஒரு நாள் வேலை தொடர்பான மீட்டிங்கில் ரம்யா ஒரு யோசனை க
Loading...
Enjoyed this?
Sign in to clap