
வீட்டின் அரசி அவள்
20
20
SERIES•
OngoingNovella championship May 2026#eathir para thirumanam#love#family
About
தனக்கு ஒரே ஆதாரமாக இருக்கும் அம்மம்மாவிற்கு (அம்மாவின் அம்மா ) உடம்பு சரி இல்லை என பார்க்க வருகிறாள் ஊர்வசி . இக்கட்டான சூழ்நிலையில் சற்றும் எதிர்பாரா நேரத்தில் அவளுக்கு அந்த ஊரிலே அவளுக்கு பிடிக்காத வீட்டில் , பிடிக்காதவனோடு திருமணம் நடக்க …அந்த திருமணத்தை அவள் முறித்து மீண்டு வருவாளா …? இல்லையெனில் அவனுடன் ஆன திருமண வாழ்க்கையை வாழ்வாளா ..? எதனால் அந்த வீட்டினை அவள் இவ்வளவு வெறுக்கிறாள் ..? மேலும் தெரிந்து கொள்ள வாசியுங்கள் papr space தளத்தில் …
"நான் என்ன சொன்னாலும் கேக்கக் கூடாது அப்படிங்குற முடிவுல இருக்கீங்களா அம்மம்மா…?"
"அப்டி இல்லைடி குட்டி, வேலைக்கு போலாட்டி மேடமு திட்டுவாங்க, அப்பறம் இவ்ளோ நாள் வேல பாத்த சம்பளம் கூட கொடுக்க மாட்டாங்க தாயி…"
"அம்மம்மா திஸ் ஈஸ் டூ மச்! சம்பளம் போன போவுது, அதுக்குன்னு இப்போ உடம்பு முடியாம வேலைக்கு போணும்னு ஒன்னும் தலையெழுத்து இல்லையே. நான் தான் சம்பாதிக்கிறேன்ல, அது போதும் இப்போ நம்மளுக்கு."
"கஷ்டப்பட்டு வேல பார்த்த காசு வாங்கலன்னா எப்டி தாயி? இப்போ என்னோட உசுரு போனாக்கூட , என்னோட கட்டை வேகாது தா
...Loading...
Enjoyed this?
Sign in to clap