Skip to content
வெறியனின் வேய்ங்குழல்

வெறியனின் வேய்ங்குழல்

43
275
SERIES•
Ongoing#love#romance#crime

About

தன்னை திருமணம் செய்ய மறுக்கும் பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டு காதல் செய்யும் ஒருவனின் கதை.....
என்ன விட்டுருங்க சார் என்ன விட்டுருங்க ப்ளீஸ் சார்... நான் உங்க தங்கச்சி மாதிரி இல்லையா.. என்ன போயி பொய் சொல்லி அழைச்சிட்டு வந்து கெடுக்க பாக்குறீங்களே என்னை விட்ருங்க ... என்ன நம்பி தான் என் வீட்டுல படிக்கிறதுக்காக டவுனுக்கு அனுப்பி இருக்காங்க ... நான் நல்லா படிச்சு நல்லபடியா வரணும்ன்றது தான் என் அப்பா அம்மாவோட ஆசையே ... நீங்க இந்த நேரத்துல இப்படி கடத்திட்டு வந்திருக்கிறதோ இல்ல நான் உங்க கூட இந்த ரூம்ல இருக்கிறதோ என் ஆத்தா அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன கொன்னே போட்டுடுவாங்க ... என்னை விட்ருங்க சார்...
Loading...

Enjoyed this?

Sign in to clap