Skip to content
மீ காதல் கள்வனவன்...

மீ காதல் கள்வனவன்...

25
1.1k
EBOOK
Completed#Romance
Sagee Elumalai
Sagee Elumalai

About

வேறொருவனை காதலிக்கும் பெண்ணவளை இக்கட்டில் நிறுத்தி மணக்கும் நாயகன்... காரணம் என்ன..அவள் காதலனை தேடி கொடுக்க நினைக்கிறான்... அவனை கண்டு பிடித்தானா... தெரிந்து கொள்ளுங்கள்...
Contents மீ காதல் கள்வனவன்… மீ காதல் கள்வனவன்… Chapter 1 தீர்ந்திடாத நேசம், சுனையாய் ஊற்றெடுக்கும் காதல், காலங்கள் கடந்த போதும் மாறாதது ஏனோ? முன் ஜென்மம் போல தோன்றிய நினைவுகள் எல்லாம் மூலையில் வந்து அணிவகுத்து நிற்க, உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள் வெண்பனி. அவள் நன்றாக உறங்கி பல நாட்கள் கடந்திருந்தது. தந்தை இருக்கும்போது உறங்கியது, இப்போதெல்லாம் கோழி தூக்கம் என்பார்களே அது போலத்தான் அவள் உறக்கமும் இருந்து வருகிறது. அரைமணிக்கு ஒரு முறை விழித்து விழித்து பார்ப்பாள். அடித்து போட்டது போல...
Loading...

Enjoyed this?

Sign in to clap