Skip to content
மூர்க்கனின் முல்லைக்கொடி

மூர்க்கனின் முல்லைக்கொடி

25
776
SERIES•
Completed#love#romance

About

தன் சிறு வயது காதலியை இழந்து வாடும் ஒருவன் மீண்டும் அவளை சந்தித்தால்...?? நடப்பது என்ன ..... திருமணத்திலிருந்து அவை கடத்தி வந்து பாட்டிற்குள் சிறை வைத்து அராஜகம் செய்யும் அர்ஜவன்...தன்னை கடத்தி வந்தவனே காதல் செய்யும் யாதிரா....இருவரும் இணைவார்களாய் இணைந்த பின்பு என்னென்ன பிரச்சனை ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து வாசியுங்கள்...
அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் நிறைந்த அந்த காட்டிற்குள் அவள் ஒருத்தியின் சத்தம் அந்த அரண்மனையை கிடுகிடுக்க வைக்க .... அவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு இல்லை ரசித்து கொண்டு இருந்தானே தவிர எதுவும் பேசாமல் அமைதியாக அந்த பெரிய கூடத்தில் உள்ள சோபாவில் கால் மேல் கால் போட்ட படி ஒரு கையில் சிகரட்டையும் மறு கையில் சோபாவின் பிடியையும் அழுத்தமாக பற்றி இருந்தவன் சிகரெட்டை வாயில் வைத்து இழுத்தவாறு அவளை பார்த்து ஆழமாக புகையை வெளியில் விட அவள் எண்ணங்கள் முழுக்க அவனையே சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தன .........
Loading...

Enjoyed this?

Sign in to clap