Skip to content
காண்பவை யாவிலும் நீயாக...

காண்பவை யாவிலும் நீயாக...

301
3.4k
SERIES
CompletedNovella championship May 2026#NovellaChampionship2026

About

கெளரியின் கல்யாண வைபோகம் எப்போது? யாரோடு? என பயணிக்கும் கதை. அவள் காண்பவை யாவிலும் இனி இருக்க போகிறது யார்? என கதை வழி காண்போம்...
அத்தியாயம் 1 காஞ்சிபுரத்தின் ஒரு காலை நேரம்... கெளரி கல்யாண வைபோகமே... லஷ்மி கல்யாண வைபோகமே... என்ற மங்கலகரமான பாடல் அந்த‌ அலங்காரக் கோலம் பூண்ட வீட்டிலிருந்து ஒலித்துக் கொண்டிருக்க. அவ்வீட்டின் எதிர் வீட்டு மாடியின் தடுப்பு சுவற்றில் தன் இருகைகளை விரித்து ஊன்றி நின்றிருந்த கெளரியின்‌ செவிகளில் இந்த வரிகளை கேட்கவும் அவள் இதழ்களில் ஒரு புன்னகை. அது விரக்தியின் வெளிப்பாடு என அவளே அறிவாள். "கெளரி கல்யாணம்..." முணுமுணுத்துக் கொண்டவள் பார்வை அளக்க முடியாத வானில் எங்கோ ஓரிடத்தில் நிலைத்தது. "ஆமா நம்ம...
Loading...

Enjoyed this?

Sign in to clap