Skip to content
உறவுப்பாலம்.

உறவுப்பாலம்.

0
6
BLOG

About

தாய் தந்தை இருக்கும் பொழுது, அவர்களின் அருமையை அறிந்து கொள்ளாமல், பணம் சம்பாதிப்பதிலேயே ஒருவன் குறியாக இருக்கிறான். ஒரு காலத்தில் தவறை உணர்ந்து திருந்துகிறான்.





உறவுப் பாலம்..

​மழைக்காலத்து அந்திப் பொழுது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிளாட்பார ஓரத்தில், ஒரு தூணோரம் ஒண்டிக்கொண்டு அமர்ந்திருந்தார் சுப்புசாமி. வயது எழுபதைத் தாண்டிவிட்டிருந்தது. மழையின் ஈரக்காற்று அவரது மெலிந்த தேகத்தை ஊடுருவிச் சென்றது. அவர் அணிந்திருந்த  வேட்டி ஒரு இடத்தில் கிழிந்திருந்தது. ஒரு பழைய துண்டு தோளை மறைத்துக் கொண்டிருந்தது.

​அருகில் ஒரு சிறிய கட்டைப்பை. அதில் இருந்தது இரண்டே இரண்டு சட்டைகளும், ஒரு வேட்டியும் கிழிந்த புகைப்படமும் மட்டும்தான்.

​அப்போது, சுமார் முப்பது

...
Loading...

Enjoyed this?

Sign in to clap