
என் உயிராய் நீ
0
34
SERIES•
Ongoing
About
தர்ஷினிசிம்பாவின் பணிவான வணக்கங்கள்!
வாசகர்கள் அளித்த பெரும் ஆதரவால் என் முதல் கதை, ”என் உயிராய் நீ!” மீண்டும் இங்கே பதிவு செய்ய முடிவு செய்திருக்கிறேன்.
காதல் சுகமானது மட்டும் அல்ல, மிக ஆழமாக நேசிக்கும் போது அது முரட்டுத்தனமாக மாறும்.
வருணின் அன்பும் காதலியின் மேல் அவன் வைத்திருக்கும் முரட்டுதனமும், விஷ்வாவின் காதலும், அணைத்தையும் கடந்தது உண்மையான அன்பு என்பதை உணர்த்தும் குமார் என அனைத்து கதாபாத்திரங்களும் உங்களின் மனதை தொடும் விதமாக கூறியுள்ளேன்.
குளிர்ந்த காற்றுடன் முகத்தில் விழுந்த மெல்லிய மழைச்சாரலை மனதிற்குள் ரசித்தபடியே ரயில்பெட்டியின் கதவோரத்தில் நின்று கொண்டிருந்தான் நம் கதையின் நாயகன் வருண்சுந்தர்.
"என்ன டா? இங்க வந்து நின்னுட்ட?" என்று தன்னருகே வந்த நண்பன் விஷ்வாவை பார்த்து புன்னகைத்து கொண்டே,
”இந்த மழைச்சாரலை பாரேன். ஆசையாய், உன்னை தொட வரும் என்னை தடுக்காதேன்னு சொல்ற மாதிரி இருக்குல்ல" என்று சிரித்தான்.
வருண், பெயரில் காற்றின் சுகம் இருப்பது போல மென்மையானவன். ச்செக்க சிவந்த நிறத்தில் பார்ப்பவர்களை திரும்பி பார்க்க வைக்கும் ஆற
...Loading...
Enjoyed this?
Sign in to clap