Skip to content
நிஷாவின் சிறுகதைகள்

நிஷாவின் சிறுகதைகள்

0
1
SERIES
#love
அந்த அழகிய நந்தவனத்தில் அவள் மட்டும் தன்னந்தனியாக இருந்தாள். அங்கு இருந்த மரங்களும், செடிகளும், பூக்களும், பறவைகளும் தான் அவளுக்கு துணை. அவள் பாடும் பாடலுக்கு வாடிய மலர்களும் வாசமெடுத்து மலரும். மீன்களும் துள்ளிக் குதிக்கும். அவள் அவளாகவே வாழ்ந்து வந்தாள். இருந்தாலும் அவளுக்குள் ஒரு தனிமை அவளைச் சுற்றிக் கொண்டே இருந்தது. மனம் போன போக்கில் பகலும் இரவும் மாறின. ஆனால் அவள் மட்டும் மாறாமல் அந்த தனிமையிலேயே இருந்தாள். அப்போது வானில் இருந்து ஒரு விதை ஒன்று வந்து அவள் மேல் விழுந்தது. அது அவளுக்கு...
Loading...

Enjoyed this?

Sign in to clap