Skip to content
காதலெனும் முடிவிலியில்...

காதலெனும் முடிவிலியில்...

0
203
SERIES•
CompletedNovella championship May 2026

About

காதலெனும் முடிவிலியில்...
அனைவருக்கும் ஒளியை கொடுக்கும் சூரியன் அதிகாலையிலேயே தன்னுடைய செந்நிற கதிர்களை உலக உயிர்களுக்கெல்லாம் பாரபட்சமின்றி கொடுத்துவிட்டு... அவளின் வாழ்க்கையில் மட்டும் ஒளி இல்லை என்பது போல தன்னுடைய முகத்தை காட்டாமல் மறைந்து கொண்டான் . அவளுடைய ரூமில் சுவற்றில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தாள் அர்ச்சனா . அழுதழுது அவள் இரு கண்களும் சிவந்து இருந்தது. பரிதியின் சுட்டெரிக்கும் கதிர்களால் பாற்கடலின் தண்ணீரும் வற்றிவிட்டது போல் காலையிலிருந்து அழுது அழுது அவள் கண்களில் இருந்த கண்ணீரும் வற்றி போய் இருந்தது. அவள்...
Loading...

Enjoyed this?

Sign in to clap