Skip to content
வஞ்சிக் கொடியின் அசுரன் அவன்

வஞ்சிக் கொடியின் அசுரன் அவன்

61
264
EBOOK
Completed
Rezvana novel
Rezvana novel

About

முழுக்க முழுக்க குடும்பம், காதல் ரொமாண்டிக் கதை எதிர்பாராத கல்யாணத்தில் சிக்கி தவிக்கும் நம் நாயகியின் கதையை முழுதாக தெரிந்துக் கொள்ள இந்த கதையை படியுங்கள் நண்பர்களே.

வஞ்சிக் கொடியின் அசுரன் அவன்

பாகம் - 1

பொங்கல் நேரம் என்பதால் சென்னையில் பரபரப்பாக அனைத்து துணிக்கடையிலும் ஆட்கள் நிரம்பி வழிய... வீதிகள் எங்கும் மக்கள் இடித்து பிடித்து எறும்பைப் போல் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆங்காங்கே வீதிகளில் பொங்கல் பானை மற்றும் கரும்புகள் விற்றுக் கொண்டிருக்க ஊரே கோலாகலமாக இருந்தது.

சாந்தி, 'ஐயோ! என்ன கூட்டம் இப்படி அலை மோதிக்கிட்டு இருக்கு எல்லா கடைகளுக்கும் கூட்டம் போகுது சரி தான்'.

'ஆனா, இந்த கடைக்கு மட்டும் கொஞ்சம் கூட்டம் கம்மியா வந்தால் நல்லா இருக்குமே... இப்படி கூட்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap