Skip to content
காதல் சுவாசமே

காதல் சுவாசமே

0
7
BLOG
#romance #Reincarnation #love #friendship
காதல் சுவாசமே மன்னர்கள் காலம். வீரநல்லூர் சமஸ்தானம் 1603 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 30 ஆம் நாள். மங்கள வாத்தியம் முழங்க அரசன் அருண்மொழிவர்மன் வானதியின் கழுத்தில் தாலி கட்டினான். அருண்மொழிவர்மனின் தந்தையை எதிரிகள் கொன்று விட்டனர். அதனால் இளம் வயதிலேயே அந்த சாம்ராஜ்யத்துக்கு அரசனான் அருண்மொழிவர்மன். அருண்மொழிவர்மன் மற்றும் வானதி இருவருக்கும் காதல் திருமணம். அருண்மொழிவர்மன் ஆயக்கலைகள் அனைத்தையும் கற்க குருகுலம் சென்ற போது அங்கே வேலை செய்த பணிப்பெண் தான் வானதி. சிறுவயதில் நண்பர்களாக பழகிய இருவரும்,...
Loading...

Enjoyed this?

Sign in to clap