
கந்தர்வனின் காட்டு மல்லி...
56
464
SERIES•
CompletedNovella championship May 2026#NovellaChampionship2026, #loveandfamily
About
சிறு வயதில் இருந்து நாயகியை விரும்பும் நாயகன். குடும்பப் பகை காரணமாக, நாயகியிடம் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் நாயகன்.
அவனிடம் இருந்து விலகிச் செல்லும் நாயகி.
நாயகியிடம் காதலை உணர்த்தி அவளை கைப் பிடிப்பனா??
அத்தியாயம் 1 அதிகாலை... வானம் மெல்ல மெல்ல இருள் என்னும் போர்வையை விலக்கிக் கொண்டிருக்க, ஆதவன் இளம் சிவப்பு நிறத்தில் மெல்ல மேல் எழும்பிக் கொண்டிருந்தான். மரக்கிளைகளில் உறங்கி இருந்த பறவைகள் சிறகுகளை விரித்து விழித்தெழ, சிட்டுக் குருவிகள் கொஞ்சும் குரலில் தன் இணைகளுடன் கீச்சு கீச்சு என்று பேசிக் கொண்டிருக்க, குயிலோ குக்கூ குக்கூ என்று தன் இனிமையான குரலால் ராகம் அமைக்க, தென்றல் காற்றில் இலைகள் மெல்ல அசைந்து, விடியலை வரவேற்கத் தொடங்கியது. நேரம் ஆக ஆக, கதிரவன் நன்றாக தன் கதிர்களை வீசத் தொடங்க,...
Loading...
Enjoyed this?
Sign in to clap