
ராவணனின் ராட்சசி
2
314
EBOOK•
ராவணன்.. அத்தியாயம் 1.. புளியம்பட்டி கிராமம் நாட்டாமை விகாஸ் வீட்டு திருமணம் ஆத்தி என்னா விருந்து என்ன விருந்து இந்த மாதிரி ஒரு விசேசத்தை நா பார்த்ததில்ல. மக கல்யாணத்தை ஊரே மெச்சுரமாதிரி பன்னிருக்காரே நம்ம ஊர் தலைவரு. ஒரு வாரமாக புளியம்பட்டியே பெருமையாக பேசிக்கொண்டு இருந்தது. இந்த ஒரு வாரமும் அந்த ஊர் மொத்தமும். நாட்டாமை விகாஸ் வீட்டு சமையலை தான் சாப்பிட்டு கொண்டு இருந்தனர் அதே ஊரிலேயே பெரிய திருமண மண்டபத்தில் தான் தினமும் சாப்பாடு. அதுவுமில்லாமல் தேவகி படித்த ட்ரஸ்ட்க்கும் உணவு இங்கிருந்து...
Loading...
Enjoyed this?
Sign in to clap