Skip to content
என் பிழை நீ

என் பிழை நீ

76
1.3k
EBOOK•
Completed
RJ Novels
RJ Novels

About

தன் குழந்தைக்கு யார் தந்தை என்பதே தெரியாமல் சுமக்கும் நாயகி. நாயகி எங்கே இருக்கிறாள் என்பது தெரியாமல் அவளை தேடும் நாயகன். நண்பர்களின் துரோகம் ஒருபுறம் என நகரும் சுவாரஸ்யமான கதைக்களம். இருவரும் இணைந்தது எப்படி.. உண்மை தெரிந்து நாயகி அவனை ஏற்றாளா.. அவளுக்கே தெரியாமல் எப்படி அவனின் குழந்தையை சுமக்கிறாள்.. முழு கதையையும் படித்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் 😊

என் பிழை நீ..

இந்த கதையில் வரும் கதாப்பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இது அனைத்தும் என்னுடைய கற்பனையை கொண்டு நானே எழுதியது. மேலும், இது யாரையும் குறிப்பிட்டு சித்தரித்த கதை அல்ல. யாரின் கற்பனையை கொண்டும் உருவாக்கிய கதை அல்ல.

பிழை - 1

அந்த அந்தி மாலை வேளையோ காரிருள் மேகங்களால் இருள் சூழ்ந்து இரவு வேளை போல் கருமை பூசிக் கொண்டு காட்சி அளித்தது. சற்று நேரத்தில் அடை மழை வெளுத்து வாங்க போகிறது என்பதற்கு சாட்சியாக..

அங்கே ஜன்னலினோடு வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவனின் இதய

...
Loading...

Enjoyed this?

Sign in to clap