Skip to content
உயிரின் உயிரே...

உயிரின் உயிரே...

20
235
EBOOK
Completed

About

90களின் ஒரு சுவாரசியமான அழகான காதல் கதை... காதலின் உச்சம் பல முடிவுகளை எடுக்க வைக்கும். சுயநலமற்ற உண்மையான காதல் பொய்த்துப் போவதில்லை. இங்கும் அப்படி ஒரு காதல்தான்.

உயிரின் உயிரே…

A 90’s Period Love Story

உயிர்-1

சுந்தரபுரம்.

பெயரில் பொதிந்துள்ள அழகையெல்லாம் தன் உடல் முழுக்க பூசிக்கொண்டு எழிலோவியமாய் காட்சி அளித்தது அந்த ஊர். சுற்றிலும் வயல்வெளிகள், பச்சை பசுமைகள், கலப்படமற்ற காற்று என்று எல்லாவற்றிலும் செழுமை.

கிராமம்தான் என்றாலும் நகரத்து நளினங்களையும் முதுகில் சுமந்து நாகரிகமாகவே காட்சி அளித்தது அந்த ஊர். அங்குள்ள மக்களுக்கு விவசாயம்தான் பிரதான தொழிலாக இருக்க வேண்டும்.  கடைவீதியை கடந்து பெரிய தெருவில் நுழைந்தால் கைகள் தாமாக குவிந்து பிரார்த்தனை செய்யத் தூண்ட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap