Skip to content
அன்பின் உறவே

அன்பின் உறவே

63
336
EBOOK•
Completed#anbinuravenovel# #pisthanovel# #pearloyster# #culturedpearls# #pearlfarming# #jointfamilystory#

அன்பின் உறவே

ஸ்ரீநவீ

1

‘பிஸ்தா பேரடைஸ்.’ சேலம், ஓமலூர் குடியிருப்பு பகுதியில் அமைந்த ஐந்தடுக்கு வணிக வளாகம். சிறியதும் பெரியதுமான அலங்கார வண்ண விளக்குகளால் ஜொலிஜொலித்துக் கொண்டிருந்தது.

கிரானைட், மார்பிள்ஸுகளில் இழைக்கப்பட்ட தரைகளும் சுவர்களும் அந்த வளாகத்தின் செழிப்பான அழகை பெருமிதமாய் சொல்லிக் கொண்டிருந்தன.

இன்றைய நாகரீகத்திற்கு ஏற்றவாறு, ஒவ்வொரு தளத்திலும் திசைக்கு மூன்றாக நாற்புறங்களிலும் கடைகள் வரிசை கட்டி நிற்க, சுற்றிலும் இழைக்கப்பட்ட கண்ணாடிக் கதவுகள், உள்ளே இருப்பதை வெளியே தத்ரூபமாக பட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap