Skip to content
தீரனின் காதல் தீயே

தீரனின் காதல் தீயே

1
37
SERIES•
Ongoing
Mohana arun
Mohana arun
காலை 9:00 மணி.. போலீஸ் ஸ்டேஷன்.. போலீஸ் ஸ்டேஷனை பரபரப்பாக இருக்க ஒரு அம்மா அழுதபடி அமர்ந்திருந்தவர். அங்கு வந்து போகும் காவல் அதிகாரிகளிடம்.. “ஐயா காலைல ஆறு மணியிலிருந்து உட்கார்ந்திருக்கயா யாராவது என் பொண்ண தேடுங்களேன்.”என்று அழுதபடியே சொல்லிக் கொண்டிருந்தார் அவர்… “அம்மா நாங்க தேடுறோம் ஆனா உங்க பொண்ண பத்தின டீடெயில்ஸ் எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க அவங்க வேலை செய்ற கம்பெனி பத்தி ஏதாவது தெரியுமான்னு கேட்டாலும் தெரியலன்னு சொல்றீங்க நாங்க என்னம்மா பண்றது நாங்க கேட்கற கேள்விக்கெல்லாம் உங்க கிட்ட...
Loading...

Enjoyed this?

Sign in to clap