Skip to content
சரணாலயம்

சரணாலயம்

18
547
EBOOK•
Completed#villegeandagri# #childhoodlife# #kidsplay# #fatherdaughterbonding# #adoption#
சரணாலயம் ஸ்ரீநவீ சரணாலயம் – 1 வானருவியாய் மழை ஊற்றிக் கொண்டிருக்க, நிறைசூலியாய் கருமேகங்கள் அந்த மதிய வேளையை இருட்டாக்க முயன்று கொண்டிருந்தன. இடியும் மின்னலுமாக காலையில் ஆரம்பித்த மழை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அன்று மும்பை பெருநகரம் தனது வழக்கமான பரபரப்பை இழந்து விட்டது போல் தோன்றியது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்கும் இங்குமாய் ஒரு சில மனிதர்கள் மட்டுமே நடமாடிக் கொண்டு இருந்தார்கள். பருவமழை ஆரம்பித்த இரண்டு மாதங்களாக இப்படிதான்... சாலைவழி மழைநீர் கரை புரண்டோட வெள்ளம் போல்...
Loading...

Enjoyed this?

Sign in to clap