Skip to content
கனவோ நின் காதல்???

கனவோ நின் காதல்???

20
72
EBOOK•
Completed#tom&jerry#love#tamil
Abi
Abi

About

கனவு நிறைவேறும் தருணத்தில், யாரோ அதை பறித்து செல்ல, மன வருத்தத்தில் ஆசிரியராக பள்ளிக்கு செல்கிறாள் கதாநாயகி ஆதி. அங்கு அவள் பார்க்கவே கூடாது என்று நினைத்த இனியனை பார்க்கிறாள். இனியன் அவளை சமாதானம் படுத்தினானா? இல்லை மேலும் கோபப்படுத்தினானா? ஆதியின் கனவு கைக்கடுமோ? என்பதை கனவோ நின் காதல்??? கதை மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள் நண்பர்களே!

கனவோ நின் காதல்??? 1

சென்னை xxxxxx பள்ளி,

ராயல் என்ஃபீல்டு புல்லட் சத்தத்தில், அந்த வளாகத்தில் இருந்த அனைவரும் திரும்பி பார்க்க, வேகம் குறையா வண்டி பார்க்கிங்கில் நின்றது.

'இவளால் என் மானமே போகுது?' மனதில் நினைத்தவன், முடிந்த வரை முகத்தை மறைத்துக் கொண்டே கவின் வண்டியிலிருந்து இறங்கினான்.

அவனின் செயலை ரியர் வியூ கண்ணாடி வழியாக பார்த்த ஆதிமொழி, கோபமாக வண்டியை நிறுத்தி, ஹெல்மெட்டை கழட்டியவள், "நான் வண்டி ஓட்ட, சார் பின்னால் உட்காந்து வர்றது அவ்வளவு அசிங்கமா? மேல் சாவேனிஸ்ட்."

"இல்ல ஆதி." என்று அவள

...
Loading...

Enjoyed this?

Sign in to clap