
நிலவினும் இனியாள்
309
2.8k
SERIES•
Completed#Love, Family, alpha male,After marriage Romance
About
நினைத்ததை நடத்தி முடிக்கும் வேங்கையும், திருமணத்தை வெறுக்கும் வெண்ணிலவும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தால்..???
கதையின் உள்ளே சென்று தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே....
அப்படியே உங்கள் பொன்னான கருத்துகளையும் பதிவிடுங்கள்🥰
நிலவினும் இனியாள் Author : ஜெநிஷா தீன் ஊட்டி மாலை 3.30 மணி மலைகளின் ராணி என்ற சிறப்புப் பெயர் கொண்ட அந்த சுற்றுலாத்தளமான ஊட்டியில் வெளிநாட்டவர்கள் முதல் உள்ளூர் வாசிகள் வரை நாள் கிழமை அல்லாது எந்நேரமும் மானிடத் தலைகள் மொய்த்த வண்ணம் இருக்க, அவர்களுக்குப் போட்டியாக காணும் இடமெல்லாம் பச்சைப் பட்டுடுத்திய தேயிலைத் தோட்டங்களோ காண்போர் கண்ணையும் கருத்தையும் கவர, அப்படி ஒரு அழகிய சூழலுக்கு மத்தியில் தான் எழுந்திருந்தது அந்தக் கல்லூரி வளாகம். வானில் உலவும் மேகக் கூட்டங்கள் நம் தலை உரசிச் செல்வதைப்...
Loading...
Enjoyed this?
Sign in to clap